மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் சார்பில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், +2 மாணவனுக்கு லேப்டாப் வழங்கினார்

மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் சார்பில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன்,+2மாணவனுக்கு லேப்டாப் வழங்கினார்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் சார்பில் தொழில் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் +2 மாணவனுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது கொரோனா பரவலை தடுக்க தற்போது நாடுமுழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டும்பாடம் நடத்தப்படுகிறது வீட்டில் இருந்தபடியே லேப்டாப்,டேப் செல்போன் மூலம் பாடம் படித்து வருகின்றனர்.இந்த நிலை தற்போது+2 படிக்கும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் இளையஒதுவார் சக்திஅரவிந்தன்(17) வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு உதவியாக மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் சார்பில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன்,லேப்டாப் வழங்கினார்.நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சண்முகம், Spதனிபிரிவு சப்.இன்ஸ்பெக்டர் சந்துரு,சர்வதேச எறிபந்துவீரர் வெங்கடதாசன்,மருங்கூர் நவநீத ராமன் செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image