தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி கிராமத்தில் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னால் ராயல் .பி காம் மாணவர்கள் ரூபாய் 150,000 மதிப்புள்ள நல திட்ட உதவி வழங்கினார்.
தாணிச்சாவூரணி கிராமத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவகோட்டை வட்டாச்சியர் ஆணைக்கிணங்க ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ராயல் பி காம் முன்னால் மாணவர்கள் (1976-1979) இருநூறு தொழிலாளர்களுக்கு கண்டதேவி வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலையில் அரிசி,மளிகைபொருட்கள் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டன .இதில் மீராஉசேன் ,சண்முகநாத ன் ,சபாரத்தினம் ,கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்