தேவகோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவகோட்டை வா.உ. சி.பேரவை சார்பாக 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
தேவகோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவகோட்டை வா.உ. சி.பேரவை சார்பாக 15 நாட்களுக்கு தேவையான அரிசி. ரவை, கோதுமை மாவு, பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் தலைவர் குமாரவேல் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் செயலாளர் சுப்பிரமணியன், ஜானகிராமன், நல்லாசிரியர் சுப்பு, குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்