பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில் மைசூரிலிருந்து வியாபாரம் செய்யவந்த 15 குடும்பங்களுக்கு அரிசி உணவுப்பொருட்கள் காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட்வவழங்கப்பட்டது

மைசூரில் இருந்து வியாபாரம் செய்ய வந்தவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகில் காடாம்புலியூர் எனும் ஊரில் தங்கி இருப்பதாகவும் ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உணவுக்கு வழியின்றி தவித்து வருவதாகவும் எங்களை யாரும் கவனிக்கவில்லை குழந்தைகளுக்கு பால் பொருட்கள் வாங்கக்கூட வசதியில்லாத நிலையில் மைசூர் தமிழ்ச்சங்க தலைவர் ஐயா கர்ணன் அவர்களும் செயளாலர் இரகுபதி அவர்களும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்களை தொடர்பு கொண்டு உணவின்றி தவிக்கும் எம்மக்களுக்கு உதவிட பணித்தனர் அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று இன்று காலை செந்தமிழ்ச் சங்கத்தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் செய்தித்தொடர்பாளர் கவிதை கணேசன் பொருளாளர் செ.வினோத் ஆகியோயோர்  காடாம்புலியூர் விரைந்து சென்று 15 குடும்பங்களுக்கு அரிசி உணவுப்பொருட்கள் காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்றவற்றை கொடுத்து அங்கிருந்த மக்களிடம் மைசூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் பேச வைத்து விரைவில் அவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களுக்கு உதவியை வழங்கி மகிழ்ந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image