திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி 144 தடை உத்தரவு நிலைகள் குறித்து வட்டாட்சியர் பார்த்தசாரதி, தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா ஆகியவர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவைகளை கூடுதலாக வீடுகள் தோறும் நேரில் சென்று வழங்குவதற்கு ஆலோசனை செய்தார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073