தேவகோட்டை அருகே திருவேகம்புத்தூரில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் 1400 குடும்பங்களுக்கு மளிகை பொருள் வழங்கினார்.
தேவகோட்டை , ஏப்.25- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட திருவேகம்பத்து ஊராட்சியில் சுமார் 1400 குடும்பங்களுக்கு ரூ 500 மதிப்புடைய மளிகைப் பொருட்களை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி அவர்களின் சார்பில் திருவேகம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் மாலா அருண்ராஜ் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் திருவேகம்பத்து சொர்ணவேல் அம்பலம், சிவநேசன், வட்டார காங்கிரஸ் தலைவர் என்.பிரபாகரன் காங்கிரஸ் பிரமுகர் புஸ்பராஜா, உர சூர் அருள்ராஜ் , சக்திஸ்டுடியோ பிரவீன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்