தேனி மாவட்டத்திற்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதியதாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று பெறப்பட்டது

தேனி மாவட்டத்திற்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதியதாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று பெறப்பட்டது 
       
     
    தேனி மாவட்டத்தை சிவப்பு நிற பகுதியாக அறிவித்ததையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் தலைமையில்  கொரோணா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கும் , 144 தடை உத்தரவு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வாழ்வாதார பிரச்சினைகளை போக்கும் வகையிலும் பல்வேறு துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது .அதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்திற்கு புதிதாக அவசர சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் ஒன்று பெறப்பட்டது அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பல்லவி பல்தேவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்   
 
தேனி மாவட்ட செய்திக்காக 


அ.வெள்ளைச்சாமி 


9442890100


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image