கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்  சேமக் கோட்டையில் செயல்பட்டு வரும் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண்மை பிரிவான மனுநீதி அறக்கட்டளையின் சார்பாக 10 வது நாள் அன்னதானம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் 
சேமக் கோட்டையில் செயல்பட்டு வரும் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண்மை பிரிவான மனுநீதி அறக்கட்டளையின் சார்பாக 10 நாள் அன்னதானம்



கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் 
சேமக் கோட்டையில் செயல்பட்டு வரும் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண்மை பிரிவான மனுநீதி அறக்கட்டளையின் சார்பாக 
கொரோனோ ஊரடங்கு144 
முன்னிட்டு.
28/3/20 ல் இருந்து இன்றுவரை பத்து நாட்களாக
 வயதானவர்கள்,  வெளியில் வேலைக்கு செல்லமுடியாதவர்கள், உணவின்றி கஷ்டப்படுகின்ற
நபர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி 
சேமக்கோட்டை, 
அங்குச்
 செட்டிபாளையம் இருளர் குடியிருப்பு, ஏரிப்பாளையம் ,ராயர் பாளையம் போன்ற கிராமங்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மரியாதைக்குரிய அய்யா
 மனுநீதி மாணிக்கம் அவர்களின் உத்தரவின்பேரில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்
சேமக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாபதி 
 கிராம முக்கியஸ்தர்கள் வேல்முருகன், ராஜவேலு, பிரதாபன் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image