பெரியகுளத்தில் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பசுமை தோழர்கள் சார்பாக உணவுப் பொருட்கள் மற்றும் உடை வழங்கப்பட்டது
உலகை அச்சுறுத்தி வரும் நோய் தொற்று பரவுவதால் உலகம் முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வசிக்கும் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பசுமை தோழர்கள் சார்பாக பழங்குடியினர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் மற்றும் தற்போது அணிவதற்கான உடைகள் வழங்கப்பட்டது இதனை பழங்குடியின மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர்
தேனி மாவட்ட செய்திக்காக
அ.வெள்ளைச்சாமி
9442890100