குரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு அ.பிரபு BTech MLA அவர்கள்
தியாகதுருகம் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், இலவசமாக
500 முகக் கவசங்களை வழங்கியும்
தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்படுவதை பார்வையிட்டும் ஆலோசனை வழங்கினார்.
உடன் ஒன்றிய கழக செயலாளர் வெ.அய்யப்பா அவர்களும்,
நகர கழக செயலாளர் PSKR.ஷியாம்சுந்தர் அவர்களும்,
செயல் அலுவலர் மல்லிகா அவர்களும் இருந்தனர்.