தேவகோட்டையில் உணவின்றி தவித்த ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வரும் ஆய்வாளருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகள்

தேவகோட்டையில் உணவின்றி தவித்த ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வரும் ஆய்வாளருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகள் குவிந்து வருகின்றது


ஊரடங்கு உத்தரவால் தேவகோட்டையில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்றவர்கள் பலர் உணவின்றி தவித்து வந்தனர் இதை அறிந்த தேவகோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை தனது சொந்த செலவில் காவலர்கள் உதவியுடன் உணவு தயாரித்து தண்ணீர் பாட்டிலுடன் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார் இதுமட்டுமல்லாமல் படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு பண உதவி செய்து வருகிறார் அந்தோணி செல்லத்துரை உதவி செய்யும் இடத்திற்கு நேரடியாக செல்லாமல் சக காவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு உதவி புரிந்து வருகிறார் இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் ஆய்வாளரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image