மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது


உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவி விடாமல் இருக்க இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பேருந்து நிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சங்கர் பஷ்பராஜ்  மேர்ப்பார்வையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது மேலும் ஊராட்சி மன்றங்களின் சார்பில்  அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image