கும்பகோணத்தில் எண்ணை வியாபாரி கழுத்தறுத்து கொலை

கும்பகோணத்தில் எண்ணை வியாபாரி கழுத்தறுத்து கொலை .


கும்பகோணம் :
கும்பகோணம்
ஆழ்வான்கோயில்தெரு அருகிலுள்ள காவிரிக்கரை (படித்துறை) தெருவில்  எண்ணெய் கடை வியாபாரம் செய்து வரும்   ராமு (எ) ராமுர்த்தி என்பவர்  இன்று இரவு (15-3-2020 ) சில மர்ம நபர்களால்   கழுத்தை அறுத்து  கொலை செய்யப்பட்டார்  .
இவரின் வீட்டிற்கு திருமணப் பத்திரிக்கை வைக்க வருவது போல்  வந்த  சில மர்ம நபர்கள் அவரது மனைவியை கட்டி போட்டு விட்டு ராமு என்கிற ராமமூர்த்தி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.


இத்தகவல் அறிந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .ராஜேஸ்வரன்   நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கும்பகோணம் காவல்துறை   துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன்  மற்றும்  கிழக்கு  காவல்துறை போலீசார்   இந்த கொலை  முன் விரோதத்தால் நடந்துள்ளதா அல்லது பணம், நகைகளுக்காக நடந்துள்ளதா என  பல கோணத்தில்   தீவிர  விசாரணை மேற்கோண்டு 
கொலை செய்து விட்டு  தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


மேலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க  தஞ்சையில் இருந்து சிறப்பு கைரேகை நிபுணர்கள்  மற்றும்  மோப்ப நாய் வந்தது அது   சம்பவம் நடந்த வீட்டு அருகிலுள்ள சில தெருக்கள் வரை சென்று நின்று விட்டது .


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image