ஆதிதிராவிடர் நலம் நடு நிலைப்பள்ளியில் கல்வி மேலாண்மை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
செங்கம்.மார்ச்.07
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாக்கு உட்பட்ட காயம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆதிதிராவிடர் நடு நிலைப்பள்ளியின் கல்வி மேலாண்மைக் ரகுபதி,தலைமை ஆசிரியர். ஒன்றியக்குழு உறுப்பினர் பரிமளாஏழுமலை. ஊராட்சி மன்ற தலைவர் துனணவன், விஜியன் துணை தலைவர் ,ஒன்றியக்குழு உறுப்பினர் பரிமளாஏழுமலை ,ஊராட்சி செயலாளர் ஶ்ரீதேவி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சிந்தாமணி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்து. அவை சுற்று சுவர் எழுப்புதல்,குடிநீர் வசதி அமைத்தல் ,நூலகம் அமைத்தல்,ஆசிரியர் பற்றாக்குறை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்,மரக்கன்றுகள் நடுதல்,கழிப்பறை அமைத்தல்,விளையாட்டு மைதானம் அமைத்தல்,விளையாட்டு ஆசிரியர் அமைத்தல்,இதில்ஆசிரியர்கள் பிரசாந்,ராஜாராமன் அன்பு,தேவதி, சத்தியா, அமைப்பளார் செந்தமாரை கலந்து கொண்டனர்.காமராஜ் மாவட்ட துணை செயலாளர் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம். நவமணி, .அரிகிருஷ்ணன் விடுதலைச்சிறுத்தைகள் , சி.அரிகிருஷ்ணன் பொதுநலசேவகர் தி.மா.தொ.நு.தலைவர் அ.வி.ம.தொ.சங்கம் கு.ரமேஷ் வார்டு 6 ர.லாவண்யா வார்டு 7 பாஅஞ்சலை வார்டு 8 தே.பாலாஜி வார்டு 9 உள்ள அனைத்து பொதுப்பாளர்களும்,உறுப்பினர்களும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள்,தன் ஆர்வலர்கள், தொண்டு நிறுவர்கள்,கலந்து கொண்டனர்.