பண்ருட்டியில் மறைந்த முதல்வர் அம்மாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி தாழம்பட்டு நடராஜன் வழங்கினார்
பண்ருட்டி மார்ச்: 1
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
கடலூர் கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் இயக்குனரும் பண்ருட்டி ஒன்றிய துணை செயலாளருமான தாழம்பட்டு நடராஜன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் பண்ருட்டி பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியமக்களுக்கு அன்னதானம் வழங்கி வேட்டி சேலைகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி அம்மாவின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
அனைவருக்கும்
பிறந்தநாள் கேக் இனிப்புகள் உணவு வழங்கப்பட்டது
இதில் நடராஜன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்