செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதர பணியாளர் இல்லாதால் சுத்தம் செய்யும் தலைமையாசிரியர்
செங்கம், மார்ச்.15-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் பணிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கு தற்போது சுகாதார பணியாளர்கள் இல்லாதால் தினதோரும் காலையில் பள்ளியின் வளாகத்தை பெருக்குவதும்,கழிவரை சுத்தம் செய்வதும் தலைமையாசியர் (பொருப்பு) கார்ல்மாக்ஸ் அவரே செய்து வருகிறார் இந்த பள்ளிக்கு சுகாதார பணியாகளை நியமிக்க மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் சமுக ஆர்வளர்கள். செங்கம் சி.அரிகிருஷ்ணன்