விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவலத்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் அறிவுறுதலின் படி
கோரானா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் எஸ்பி ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கோரானா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார். டிஎஸ்பி கனகேஸ்வரி முன்னிலை வகித்தார் காவல்துறை குழு கைகளை எவ்வாறு கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று செயல் விளக்கம் அளித்தனர் இதில்,திண்டிவனம் காவல் ஆய்வாளர் சீனிபாபு,காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்