திருப்பூரில் தனியார் விடுதியில் மாநில அளவில் சிறந்த பணியாற்றிய பெண்களுக்கு விருது வழங்கும் விழா
நடைபெற உள்ளது இதில் தமிழ்நாடு முழுவதும் 31 பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது இவ்விழாவை உலக தமிழ் ஆர்ட் கல்ச்சுரல் அமைப்பினர் விருதுகளை வழங்க உள்ளனர் இவற்றில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்துவரும் பெண் மற்றும் திருப்பூரில் 16 வருடங்களாக ஆட்டோ ஓட்டி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து உழைத்துவரும் பெண் மற்றும் இதுபோன்ற 31 பெண்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியில் நாகாலாந்து மாநில காவல் கண்காணிப்பாளர் ஹெட் ரெக்கார்டர் அலுவலரும் திருப்பூர் மாவட்ட சமூக நல துறை அதிகாரி டிக்கெட் சூப்பர் ஸ்டார் லயா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் 2020 அன்றே திருப்பூர் கோர்ட் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது