வட மாநில கூலித்தொழிலாளிகள் 73 பேர் சொந்தமாநிலத்திற்கு செல்லமுடியாமல் தவிப்பு
வட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பிரதேச கூலித்தொழிலாளர்கள் 10 குடும்பத்திற்கும் மேற்பட்ட 73பேர் திண்டிவனம் கோவிந்தசாமி கலை கல்லூரியில் தங்கியிருக்கின்றனர்.
அவர்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆறுதல் கூறினார். திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
ச. சரண்ராஜ் நிருபர்
விழுப்புரம் மாவட்டம்