பண்ருட்டியில் ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் நடைபெற்றது

பண்ருட்டியில் ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் நடைபெற்றது


கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் இந்திராகாந்தி சாலையில் நடைபெற்றது இதில் நகர அவைத்தலைவர் ராஜதுரை வரவேற்புரையாற்றினார் நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே ஏ பாண்டியன் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர் அதனைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் சிறப்புரையாற்றினார் இதில் தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் கனகராஜ், நகர கழக துணைச் செயலாளர் மாணிக்கம்,நகர அம்மா பேரவை செயலாளர் செல்வம்,நகர கழக இணைச் செயலாளர் சத்யா கலைமணி, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சம்பத்குமார், நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர்,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலு,நகர மகளிர் அணி செயலாளர் ஜெகதாம்பாள், நகர இளைஞரணி பாசறை செயலாளர் குமார்,நகர இளைஞரணி துணை செயலாளர் பரசுராமன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஐயப்பன்,நகர அம்மா பேரவை பொருளாளர் செந்தில்குமார் ,வட கைலாச கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை, நகர மாணவரணி துணை செயலாளர் செந்தில்,நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் கோவிந்தன்,முன்னாள் நகர அம்மா பேரவை துணை செயலாளர் ராமதாஸ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,மற்றும் கருணாமூர்த்தி ரகுபதிஉட்பட அதிமுக மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திக் நன்றி கூறினார்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image