ராயர்பாளையத்தில் 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் பயணியர் நிழற்குடை மற்றும் கருமகாரியம் மண்டபம் ஆகியவைநாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான டி கே ரங்கராஜன் அவர்கள் திறந்து வைத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் ராயர்பாளையம் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் பயணியர் நிழற்குடை மற்றும் கருமகாரியம் மண்டபம் ஆகியவைநாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான டி கே ரங்கராஜன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சிக்கு ராயர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி லட்சுமணன் தலைமைதாங்கினார்மாவட்டத்தலைவர்  விவசாய தொழிலாளர் சங்க ஏழுமலைவரவேற்புரை ஆற்றினார் இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாநில குழு மாதவன்மாவட்டச் செயற்குழு திருஅரசு மாவட்ட செயற்குழு உதயகுமார் மாவட்ட செயற்குழு சுப்பராயன் முதுபெரும் தலைவர் துரைராஜ் ஒன்றிய செயலாளர் தனபால் ஒன்றிய செயலாளா் அண்ணாகிராமம் லோகநாதன் நகர செயலாளர் பண்ருட்டி உத்திராபதி பகுதி செயலாளர் நெல்லிகுப்பம் ஜெயபாண்டியன் ஒன்றியக்குழு தோழர்கள் ஜெகதீசன் பகத்சிங் குமரகுருபரன் ராதாகிருஷ்ணன் பூர்வ சந்திரன் சரவணன் வடமலை அண்ணாமலை மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image