அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் மாளிகைமேடு ஊராட்சி கொண்டா ரெட்டிப்
பாளையத்தை சேர்ந்த
தேமுதிக ஒன்றிய விவசாய அணி துணை செயலளார் ராஜேந்திரன்,கொண்டா ரெட்டி
பாளையம்திமுகபிரமுகர்ராஜவேலு மற்றும் பாலமுருகன், சத்தியமூர்த்தி,அதேகிராமத்தை சேர்ந்தவிஜயகுமார், சந்தியா,
சஷ்டிகுமார்,ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி
பண்ருட்டிமுன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம்,
அதிமுக மாநில மகளீர்அணி துணைசெயலாளர் சத்யா பன்
னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகி
யோரிடம்
தங்களதுஉறுப்பினர்கார்டு
களைவழங்கிஅதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில்இணைந்த
அனைவருக்கும், முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், சத்யா
பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ., ஆகி
யோர்
சால்வை அணிவித்துவாழ்த்து
தெரிவித்தார்.
கூட்டுறவு சங்க தலைவர் விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் சுந்தரி முருகன்ஒன்றியஅவைத்தலைவர்ஜெகநாதன், ஆவின் செல்வராசுஆகியோர்உடன் இருந்தனர்.