புதுச்சேரி தனியார் பள்ளி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் அரசு ஊழியர் சம்மேளனம் இணைந்து அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை பணி நியமனம் செய்ய கோரியும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் மறியல் போராட்டம் புதுவை சட்ட மன்றம் அருகில் நடைபெற்றது .மறியலில் ஈடுபட்ட ..ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
சட்டசபை மறியல் போர்