கள்ளக்குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், புறநகர் பேருந்து நிலையம், லிங் ரோடு அமைத்து தரக்கோரி சட்டசபையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு கோரிக்கை
கள்ளக்குறிச்சி, பிப்.21
தமிழக சட்டமன்ற பட்ஜெட் விவாத கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது
கள்ளக்குறிச்சியில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டுமென்றும், கள்ளக்குறிச்சியில் வெளிவட்டச் சாலை அமைத்துத் தா வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமல் படுத்தவும், தியாகதுருகத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கவும். நயினார்பாணையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சிக்கு அருகில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கவும், கள்ளக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களின் பொழுதுபோக்கிற்காக அதி நவீன பூங்கா ஒன்று அமைக்கவும், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக அணை மின் நிலையம் அமைத்துத் தருமாறும், கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் வட்டார கிளை நூலகத்தை மாவட்ட மைய நூலகமாகத் தரம் உயர்த்த வேண்டுமென்றும் என்றார்.
மேலும்தியாகதுருகம் பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களை காக்குறிச்சி கல்விமாவட்டத்தில் சேர்த்திட வேண்டுமென்றும், தியாகதுருகம் பேரூராட்சியை அடுத்து, கள்ளக்குறிச்சியில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்துத் தரவேண்டுமென்றும், கள்ளக்குறிச்சியில் வெளிவட்டச் சாலை அமைத்துத் தா வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கவும், தியாகதுருகத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கவும். நயினார்பாணையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும்,கள்ளக்குறிச்சிக்கு அருகில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅமைக்கவும், கள்ளக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களின் பொழுதுபோக்கிற்காக அதி நவீன பூங்கா ஒன்று அமைக்கவும், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக அணை மின் நிலையம் அமைத்துத் தருமாறும், கள்ளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் வட்டார கிளை நூலகத்தை பாவட்ட மைய நூலகமாகத் தரம் உயர்த்த வேண்டுமென்றும் என கூறினார்.,
தியாகதுருகம் பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களை காக்குறிச்சி கல்வி
மாவட்டத்தில் சேர்த்திட வேண்டுமென்றும், தியாகதுருகம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென்றும், கள்ளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டுவரும் போக்குவரத்து பகுதி அலுவலகத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்தித் த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்,
கள்ளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பகுதி அலுவலகத்தை வட்டாரப் போக்குவரத்துஅலுவலகமாகத் தரம் உயர்த்தித் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.,
ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
க. மாமனந்தல் அருகில் கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலமும்,
வீரசோழபுரம் அருகில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலமும், பாளையங்கால் அருகில் சித்தார் கோயில் செல்லும் வழியில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலமும், விருகாவூர் அருகில் கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலமும் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த கோரிக்கை:
கடந்த ஆண்டு தாம் உயர்த்தப்பட்ட பள்ளிகளான, தியாகதுருகம் ஒன்றியம்,
நின்னையூர் அரசு உயர்நிலைப் பள்ளி, பானையங்கால் அரசு உயர்நிலைப் பள்ளி,வடதொரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றியம் தென்கீரனூர்அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டித் தருமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். எனது சொந்த கிராமமான பல்லகச்சேரி கிராமத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தித்தா வேண்டுமென்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், புறநகர் பேருந்து நிலையம், லிங் ரோடு அமைத்து தரக்கோரி சட்டசபையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு கோரிக்கை