திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மூலமாக பெங்களூருக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். ரகசிய தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் குமார் நடவடிக்கை
ரேஷன் அரிசி 400 கிலோ பறிமுதல்