கடந்த 17. 2. 2020. அன்று நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் விவாத கூட்டத்தொடரில்
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மக்கள் சேவகன்
உயர்திரு அ.பிரபு BTech MLA எம்எல்ஏ அவர்கள் அசகளத்தூர் ஊராட்சியை சிறப்பு நிலை ஊராட்சி தரம் உயர்த்திடவும்
விருத்தாசலத்தில் இருந்து சின்ன சேலம் வழியாக சேலம் செல்லும் ரயிலை அசகளத்தூர் ஊராட்சி அருகில் நின்று செல்லும் விதமாக ரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் பேசியதற்காக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக
நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.