பன்மொழி ஓவியக் கவிஞர் அருப்புக்கோட்டை சைக்கிள் சுந்தரம் 19வது உலகப்புகழ் இலக்கிய சாதனை படைத்தமைக்கு சுவாமிஜி, நேதாஜி மக்கள் பேரவையின் கௌரவத் தலைவர் அன்னை வித்யா, திரைப்பட இயக்குனர் செல்வராஜ், நடனகலா புனிதவதி மாலா ராஜா, மதுரவாயல் குமாரி, அருப்புக்கோட்டை பாஸ்கர், வடபழனி பாக்கியராஜ், ப. கார்த்திகேயன், மின்னல் பிரியன் ஆகியோர் சைக்கிள் சுந்தரத்தின் உலகப்புகழ் சாதனையை பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
பன்மொழி ஓவியக் கவிஞர் அருப்புக்கோட்டை சைக்கிள் சுந்தரம் 19வது உலகப்புகழ் இலக்கிய சாதனை